
சோழர் கால தமிழ் கல்வெட்டு வாசிப்பு & கிரந்தா அடிப்படை – ஆன்லைன் வகுப்பு
தமிழ் கல்வெட்டுகளை எப்படி படிப்பது? எழுத்து வடிவம், சொல் உச்சரிப்பு, அர்த்தம் — பூரண அடிப்படை பயிற்சி
₹999.00₹499.00
வகுப்பு தேதி: 06 டிசம்பர் 2025
நேரம்: மொத்தம் 5 மணி நேரம் (Online Live Class)
கட்டணம்: ₹499
இந்த ஆன்லைன் வகுப்பு, சோழர் காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகளை வாசிப்பது, புரிந்துகொள்வது மற்றும் சரியான உச்சரிப்பில் படிப்பது என்பதில் முழுமையான அடிப்படை பயிற்சியை வழங்குகிறது. இது Architecture Class அல்ல; இது Pure Tamil Inscription Reading Class.
இந்த வகுப்பில் நீங்கள் கற்க இருப்பது:
தமிழ் கல்வெட்டுகள் என்றால் என்ன? அவை எப்படி எழுதப்பட்டன?
கல்வெட்டு எழுத்து வடிவங்களின் அடிப்படை (வட்டெழுத்து, கோடு எழுத்து)
கல்வெட்டில் வரும் பொதுவான தமிழ் சொற்களின் வாசிப்பு & உச்சரிப்பு
கோவில் கல்வெட்டுகளில் பயன்படும் சிறப்பு சொற்கள்
தமிழ் எழுத்து மாற்றங்கள் – பழைய தமிழில் எழுதப்பட்ட விதம்
கிரந்தா எழுத்து (Grantha) அடிப்படை:
கிரந்தா எழுத்து வடிவங்கள்
தமிழ் கல்வெட்டில் வரும் கிரந்த உச்சரிப்பு
வாசிக்கும் எளிய நுட்பங்கள்
கல்வெட்டை வாசிப்பதற்கு தேவையான ஒலி உச்சரிப்பு பயிற்சி
வார்த்தைகளை பிரித்து அர்த்தம் கண்டுபிடிக்கும் முறைகள்
இந்த வகுப்பு யாருக்கு?
தமிழ் வரலாறு & கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள்
மாணவர்கள், ஆய்வாளர்கள்
கோவில் வரலாற்றை கற்க விரும்புபவர்கள்
வகுப்பின் நன்மைகள்:
தமிழ் கல்வெட்டு வாசிப்பில் தன்னம்பிக்கை
வரலாற்று தமிழை புரிந்துகொள்ளும் திறன்
கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகளை நீங்கள் நேரில் வாசிக்கத் தொடங்கலாம்
Grantha letters பற்றிய அடிப்படை அறிவு
